Home Gossip ஜுகல்கருடனான தனது உறவை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சமந்தா அறிவித்தார்…

ஜுகல்கருடனான தனது உறவை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சமந்தா அறிவித்தார்…

by admin
Samantha Divorce
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து சமீப நாட்களாக சினிமா செய்திகளில் முதலிடத்தில் உள்ளது. 
Samantha divorce latest update
இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்ததையடுத்து, அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தாவுக்கும், ஆடை வடிவமைப்பாளரான ஜுகல்கருக்கும் இருந்த உறவு அவரை விவாகரத்து வரை அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்பட்டது.
சமந்தா தனது சகோதரி போன்றவர் என்றும், அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் ஜுகல்கர் கூறியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட சமந்தா தனது ஒப்பனை கலைஞரான சாதனாவுடன் புனித பயணம் சென்றார். 
Samantha latest updates
பயணத்திலிருந்து திரும்பியதும், சாதனா மற்றும் ஜுகல்கர் ஆகியோருடன் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டார். மேலும் இந்த இருவருடன் வெளிநாட்டு சுற்றுலா செல்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
Samantha hot pictures
Samantha latest news
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கும் ஜுகல்கருக்கும் உள்ள உறவு உண்மையா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
Samantha’s affair with Jukalkar

Related Posts

Leave a Comment