admin

Gallery Gossip News

சூர்யாவிற்கு கல்லூரியில் வைத்த பட்டப் பெயர் தெரியுமா? அட இது நம்ம விஜய்

நாம்ம வாழ்க்கையில எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நம்ம நண்பர்களுடன் இருக்கும்போது எல்லாத்தையும் மறந்து பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாம் செய்த குறும்புகளை நினைவு கூர்ந்து அரட்டைகள் அடிப்போம். அதுபோல் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது நண்பர்களுடன் கல்லூரி நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் கல்லூரியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறியுள்ளார். சென்னை லயாலோ கல்லூரியில் ஏராளமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் […]Read More

News

கமல் தாலி எடுத்து கொடுக்க… கன்னிகாவை மணந்தார் சினேகன்

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் சினேன். சில படங்களில் நடித்தும் உள்ளார். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். பின்னர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் சினேகன், நடிகை கன்னிகா ரவியை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் இன்று(ஜூலை 29) காலை 10:45 மணி அளவில் சென்னை வடபழனி உள்ள தனியார் ஹோட்டலில் சிறப்பாக […]Read More

Hot News

Big Boss புகழ் Reshma அழகுக்கு இவள் Boss ma

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோருடன் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். அவர்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்போது தனது எடையைக் குறைத்து கவர்ச்சியான பொம்மையாக மாறிவிட்டார்.Read More