Big Boss புகழ் Reshma அழகுக்கு இவள் Boss ma

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோருடன் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். அவர்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்போது தனது எடையைக் குறைத்து கவர்ச்சியான பொம்மையாக மாறிவிட்டார்.













