ஆரஞ்சு நிறத்தில் ஆப்பில்


மேயாதா மான் படத்தில் அறிமுகமான தமிழ் நடிகை இந்தூஜா. அவர் தமிழில் இன்னும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் அவரது கேரக்டர் வேம்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. சமீபத்தில் அவர் தனது புகைப்படங்களை ஆரஞ்சு உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


