சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் ரஜினி – நயன்தாரா டூயட் பாடியுள்ள சாரா காற்றே என்ற இரண்டாவது சிங்கள் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் […]
விஜய் வாய்ப்புக்காக 4 வருடமாக காத்திருக்கும் தயாரிப்பாளர்.. ஒரு படம் எடுத்துட்டு இவர்
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்தான் என தயாரிப்பாளர்கள் முதல் சினிமாவின் மூத்தோர்கள் வரை தொடர்ந்து பலரும் தாங்கள் கொடுக்கும் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஐந்தாறு வருடங்களில் மட்டும் விஜய்யின் சினிமா வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார் விஜய். இது ஒருபுறமிருக்க கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அட்லீ […]Read More
கமல் ஹாசன் சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 2018 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். வழக்கமாக ஜுலை மாதம் துவங்கப்பட்டு, அக்டோபர் மாதம் இறுதிப் போட்டி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் […]Read More
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கொரோனா தாக்கம் காரணமாக இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் அணைத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு, பல திரையுலக நட்சத்திரங்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, உலக நாயகன் கமல் ஹாசன், ஹீரோ ஆர்யா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தை நேரில் சந்தித்து […]Read More
நாம்ம வாழ்க்கையில எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நம்ம நண்பர்களுடன் இருக்கும்போது எல்லாத்தையும் மறந்து பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாம் செய்த குறும்புகளை நினைவு கூர்ந்து அரட்டைகள் அடிப்போம். அதுபோல் நடிகர் சூர்யா சமீபத்தில் தனது நண்பர்களுடன் கல்லூரி நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் கல்லூரியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறியுள்ளார். சென்னை லயாலோ கல்லூரியில் ஏராளமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் […]Read More